Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Thursday, September 2, 2010

தேவ ஊழியத்திற்காக ஏன் உங்களை வளர்த்துக் கொள்ளக் கூடாது?

அத்தியட்சாதீன நீள்விரி இறையியல் கல்வி


கோலாலம்பூர் – பரி.யாக்கோபின் ஆலயம், கிள்ளான் – பரி.பர்னபாவின் ஆலயம்



2010ல் நடைபெற்ற நீர்விரி இறையியல் பயிற்சியில் சுமார் 70 ஆங்கிலிக்கன்கள் பயிற்சி பெற்றனர்.

1. லே ரீடர்

2. லே பாஸ்டர்

3. அறிவார்ந்த சபையார்



போதிக்கப்பட்டுத் தரப்படும் பாடங்கள்?

1. பழைய ஏற்பாடு – ஓர் அறிமுகம்

2. புதிய ஏற்பாடு – ஓர் அறிமுகம்

3. கிறிஸ்தவ இறையியல் – ஓர் அறிமுகம்

4. பிற மார்க்கத்தின் அயலார்களை அறிந்து கொள்ளுதல் – ஓர் அறிமுகம்

5. சுவிசேஷம் பற்றிய ஓர் அறிமுகம்

6. நமது ஜீவியத்திற்காகவும் சாட்சிக்காகவும் பிற இன அயலாரை அறிந்து கொள்ளுதல்



இறுதியாக நடைபெற்ற பயிற்சியில் எந்தத் தரப்பினர் கலந்து கொண்டனர்?



1. லே ரீடர்

2. லே பாஸ்டர் / சுவிசேஷகர்

3. இல்லத்தரசிகள்

4. கல்லூரி மாணவர்கள்

5. பல்கலைக் கழக விரிவுரையாளர்

6. ஒரு நிறுவனத்தின் மேலாளர்

7. சில குருமார்கள்

8. ஒரு வர்த்தகர்





கால வரம்பு

ஆறு மாதக் காலக்கட்டத்தில் மாதத்தில் ஒரே ஒரு சனிக் கிழமை காலை 10.00 – மாலை 4.00 வரை சந்திப்பு நடைபெறும்.



கலந்து கொண்டதற்கான அங்கீகாரம்

கலந்து கொண்டதற்கான அத்தியட்சாதீனத்தின் சான்றிதழ்



பயிற்சிக்கான கட்டனம்

100 ரிங்கிட் மட்டும். தங்களைப் பதிந்து கொள்ளும்போது செலுத்த வேண்டும்.



முதல் சந்திப்பு – ஜனவரி 2011 காலை மணி 10.00

பரி.யாக்கோபின் ஆலயம், கோலாலம்பூர் – ஜனவரி 15

பரி.பர்னபாவின் ஆலயம், கிள்ளான் – ஜனவரி 29



தொடர்புக்கு

பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை (விரிவுரையாளர்)

திரு. சிம்சன் (019-2169147)

சங்கை ஜெஸ்விண்டர் சிங் (016-6367722)

சங்கை பிளமோன் (016-6253505)



பேராயர் டத்தோ டாக்டர எஸ்.பத்துலை, பிஎச்டி

ஒருங்கிணைப்பு விரிவுரையும்

26.06.2010

No comments:

Post a Comment