Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Wednesday, June 22, 2011

100 வேதாகம பாத்திரங்கள்

பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை அவர்கள் எழுதிய இந்நூலைத் தமிழில் மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். இப்பெருந் திட்டத்தில் ஈடுபட உங்களுக்கு ஏவப்பட்டால் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள். என் தலைமையில் மொழிபெயர்க்கப்படவிருக்கும் ஆவணங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுளளன. வியாபார லாபம் கருதாமல் இவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


http://www.4shared.com/document/ZS0q07CZ/Contents.html
http://www.4shared.com/document/YIdOHVIU/Introduction.html
http://www.4shared.com/document/XI_XBkfD/NT_Biblical_Characters.html
http://www.4shared.com/document/kbj2Nmga/OT_Biblical_Characters.html

Contents
Introduction
New Testament Biblical Characters
Old Testament Biblical Characters



No comments:

Post a Comment