45. ரூபன்
யாக்கோபு லீயான் இவர்களின் மூத்த மகன்
2. பெஞ்சுமெனைப் பாதுகாக்க தன் சொந்த மகன்களை அடமானம் வைத்துத் தன் தந்தையின் மீது அவன் கொண்ட அன்பை வெளிப்படுத்துகிறான்.
2) பாவத்திற்கான தண்டனை உடனடியாக இல்லை. ஆனால் நிச்சயம் உண்டு. (தப்பிக்க முடியாது)
2. அவனுடைய பலமும் பலவீனமும் யாவை?
3. அவனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்?
4. எவ்வாறு ரூபனின் தந்தை அவனை ஆசீர்வதித்தார்? (ஆதி.49:4)
5. யோசேப்பை ஏன் தந் சகோதர்ர்களிடமிருந்து பாதுகாக்க முடியவில்லை?
யாக்கோபு லீயான் இவர்களின் மூத்த மகன்
முக்கிய வசனம்:
3 ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
4 தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே. (ஆதியாகமம் 49:3-4)
4 தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே. (ஆதியாகமம் 49:3-4)
சுருக்கமான குறிப்புகள்:
·
ரூபன்
யாக்போபு லீயான் இவர்களுடைய மூத்த புதல்வன்.
·
அவனிடம்
சில பெருமைப்படக்கூடிய குணாதிசயங்கள் உண்டு.
·
யோசேப்பைக்
கொல்ல வேண்டாம் என்று தன் சகோதர்ர்களிடம் கூறினான்.
·
பெஞ்சுமெனை
விடுதலை செய்வதற்காக தன் சொந்த 2 மகன்களை அடமானம் வைக்கவும் தயங்கவில்லை.
·
தன்
தந்தையின் வைப்பாட்டியுடன் உறவு கொண்டான்.
·
நீயே,
தண்ணீரைப் போல் வடிந்து போனாய், நீ ஒருகாலும் மேன்மை அடைய மாட்டாய்.
1. முன்னுரை:
அவன் பெயருக்குப் பொருள், ‘நீ என் வலிமையும்
என் துயரத்தின் அடிப்படையுமானவன். பெற்றோர்களே பிள்ளைகளின் செயல்களுக்கு முதல் நீதிபதிகள்.
யாக்கோபு தன் மகன் ரூபனின் குணாதிசயங்களை நீருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார். உரைந்த
நீருக்குத் தனிப்பட்ட சுயமான வடிவம் கிடையாது. அது எப்பொருள் இருக்கும் திடப்பொருளைப்
போல் காட்சி அளிக்கும். ரூபன் எப்பொழுதும் நல்ல குணங்களை உடையவன். ஆனால், அவன் மக்கள்
மத்தியில் எதிர்த்துப் போராடும் தன்மை இல்லாதவனாக இருந்தான். அவனின் உறுதியற்ற குணத்தினால்
அவனை நம்புவது சிரமம். அவனிடம் இருவகையான குணங்களைக் காணலாம். ஒன்று, தனிப்பட்ட பொது
நிலை. இது ஒன்றை ஒன்று பேறுப்பட்டு இருந்தது யோசேப்புக்கு எதிராக முடிவெடுக்கும் போது
தன் சகோதரர்களுடன் ஒத்துப் போனான்.
தன் சகோதரர்களின் விருப்பத்தைக் கேட்டதனால் தன்
சொந்த கருத்தைச் செயலாக்கம் செய்ய முடியவில்லை.
2. பலமும் சாதனைகளும்:
1.
மற்ற சகோதர்ர்கள் யோசேப்பைக் கொலை செய்வதிலிருந்து
பாதுகாத்தான்.2. பெஞ்சுமெனைப் பாதுகாக்க தன் சொந்த மகன்களை அடமானம் வைத்துத் தன் தந்தையின் மீது அவன் கொண்ட அன்பை வெளிப்படுத்துகிறான்.
3. பலவீனங்களும் தவறுகளும்:
1.
தன் தந்தையின் வைப்பாட்டியுடன் உறவு கொண்டான்.
4. அவன் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்:
1)
பொது வாழ்விலும் சொந்த வாழ்விலும் செயல்பாடு சமமாக இருக்க வேண்டும்.
இல்லையேல் ஒன்று மற்றொன்றை அழித்துவிடும்.2) பாவத்திற்கான தண்டனை உடனடியாக இல்லை. ஆனால் நிச்சயம் உண்டு. (தப்பிக்க முடியாது)
5. வேத ஆதாரங்கள்:
ரூபனின் கதை
/ சரித்திரம் ஆதியாகமம் 29-50ல் சொல்லப்பட்டுள்ளது.
6. விவாதத்துக்குரிய கேள்விகள்:
1. ரூபனின்
பின்னணியைக் கூறு.2. அவனுடைய பலமும் பலவீனமும் யாவை?
3. அவனுடைய வாழ்க்கையிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்?
4. எவ்வாறு ரூபனின் தந்தை அவனை ஆசீர்வதித்தார்? (ஆதி.49:4)
5. யோசேப்பை ஏன் தந் சகோதர்ர்களிடமிருந்து பாதுகாக்க முடியவில்லை?
மொழி பெயர்ப்பு:
எஸ்.அல்பி,
தைப்பிங்.
No comments:
Post a Comment