113. பிலமோன், பவுலின் மனமாற்றம் சபை
தலைவர் நண்பர்,
அடிமையானாவன்
முக்கிய வசனம்:
15 அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாயிருக்கும்படிக்கும்,
இனிமேல் அவன் அடிமையானவனாகவல்ல, அடிமையானவனுக்கு
மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவுமிருக்கும் படிக்கும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப்
பிரிந்துபோனானாக்கும். 16 எனக்கு அவன் பிரியமான சகோதரனானால்,
உமக்குச் சரீரத்தின்படியேயும் கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாயிருக்கவேண்டும்! (பிலேமோன் 1:15-16)
கதைச் சுருக்கம்
· பிலேமோன் பவுலின் மனமாற்றம்
நண்பரில் ஒருவராக, சபையின் தலைவராக, அடிமையின் சொந்தமாக.
· அவரின் அடிமை ஒனேசிமஸ். கிறிஸ்தவனாக மாறியவன்
பின் பிலேமோனை விட்டு ஓடி விட்டான். பவுல் பிலேமோனை மன்றாடி கேட்டது பிலேமோன் ஒனேசிமசை நண்பனாக
ஏற்றுக் கொள்ளுமாறு. காரணம் அவன் சாகடிக்கப்படுவா என்று.
· சின்னப்பர் பிலேமோனைக்
கேட்டது,
ஓனேசிமனஸ்
குடும்ப உறுப்பினராக ஏற்றுக் கொள்ள.
· (தன் வாசத்தில் வெற்றிபெற
பவுல் உளவியலைப் பயன்படுத்தித்
தன் சொந்த தியாகத்தையும், பாடுகளையும் நற்செய்திக்காக தியாகம் செய்தார்.
· முக்கிய நோக்கம் மன்னிப்பும், மதிப்பளிப்பதும்.
கதையின் முன்னுரை
சின்னப்பர் எழுதிய திருமுகத்தின்
வழியாக பிலேமோன் அறிமுகம் செய்யப்படுகிறார். அவரைப் பற்றி புதிய ஏற்பாட்டில்
எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அவர் ஒரு கொலோசியாவைச் சேர்ந்தவர். இருந்தாலும் பவுல் அந்த மாநகருக்கு
விஜயம் செய்ததில்லை.
முற்றுப்பெறவில்லை
தொகுப்பாசிரியர் குறிப்பு:
அன்பர்களே, ஒரு வயதான கத்தோலிக்க
ஆசிரியர் இதனை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். அவருடைய எழுத்துகளை வாசித்து டைப்
செய்வதில் எனக்குச் பெருஞ் சிரமம் ஏற்படுகிறது. மேலும் கத்தோலிக்கர்கள் பயன்படுத்தும்
மொழி பெயர்ப்பும் பதமும் (உம்: சின்னப்பர், அருளப்பர், தந்தை போன்றவை) சீர்திருத்த
சபைகளுக்கு அந்நியமானதாகக் காணப்படுகிறது. மலேசியாவில் சிறுபான்மையினரான தமிழ்க் கிறிஸ்தவர்கள்கிய
நாங்கள் சபை வேறுபாடுகளை ஒதுக்கை வைத்து ஆண்டவரின் ராஜ்யத்தின் நிமித்தம் இந்த மொழிபெயர்ப்புப்
பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தமிழ்க் கிறிஸ்தவர்கள் இதனை
வாசித்து???? வருகிறீர்கள் என்று நம்புகிறேன். நிச்சயமாக எங்கள் ஆக்க்கரமான மொழிபெயர்ப்புப்
பணிக்கு உங்களால் ஒத்துழைக்க முடியும். எனவே, நீங்கள் காண்கிற மொழிபெயர்ப்புத் தவறுகளைச்
சுட்டிக் காட்டுவதோடு, சரியான மொழி பெயர்ப்ப்யும் முன்மொழியுமாறு வேண்டுகிறேன். ப்ரூஃப்
செய்யப்படும்போது உங்கள் முன்மொழிவுகள் அனைத்தும் கவனத்தில் எடுத்துக கொள்ளப்படும்.
No comments:
Post a Comment