Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Saturday, September 3, 2011


115. பிலிப்பு பெத்சாயிதா எனும் ஊரினர்; இயேசுவின் சீடர்களில் ஒருவர்.



முக்கிய வசனம்:

3 மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக் கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார்.

 44 பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான். John 12:21;
 45 பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். (யோவான் 1:43-45)



சுருக்கம்:

·       ஒரு நல்ல போதகர் மற்றவர்களை இயேசுவிடம் கொண்டு வருவார்.

·       இயேசுவின் அழைத்தலுக்குச் செவிகொடுத்தார்.

·       ஆன்ம உணவைத் தவிர்த்து ஊண் உடலுக்கு உணவலிக்க வேண்டி 5000 பேருக்கு உணவு தேவைப்பட்டது.

·       இங்கே ஒரு பையனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பமும் இரண்டு மீன்களும் உள்ளன.

·       உடலுக்குத் தேவையான உணவு பற்றி இயேசுவிடம் போவோம்.



கதையின் முன்னுரை:

பிலிப்பு என்பதன் பொருள் ‘குதிரை பிரியர்’. பிலிப்பு இயேசுவின் சீடர்களில் ஒருவர். இயேசுவின் அழைப்பை ஏற்று இருவர் பின் தொடர்ந்தனர். பெலவேந்திர் மற்றவர் சீமியோன் என்ற யோவான் (1:43-46) பெத்சாயிதா என்பது இவர்களது ஊர் (யோவன் 1:44)





2.   வலிமையும் நிறைவும்

·       பிலிப்பு இயேசுவின் சாதாரன அழைப்பை ஏற்றார். ‘பின் செல்’. இதுவே இயேசுவின் முதல் அழைப்பு. இது இயேசுவைப் பின் தொடர விரும்பும் அனைவருக்கும் பொருந்தும். இது வாழ்வின் முழுவதுமான அழைப்பு.

·       பிலிப்பு இயேசுவை ஏற்றுக் கொண்டதை மறைக்கவில்லை. அவர் மற்றொரு நண்பரைக் கண்டார். நந்தானவேல் கூறினார் நசரேத்தூரின் இயேசுவைப் பழைய ஏற்பாட்டின் சட்ட நூலின் கண்டேன். நேரில் கண்டு சாட்சியம் பகிர்ந்தார். மேலும் இயேசுவிடம் கேள்விகள் எழுப்பினார். அவர் அழைப்பு விடுத்தார். ஒவ்வொரு மனிதனும்.

·       இயேசுவைப் பற்றி அறிந்திருத்தல் வேண்டும். 5000 பேருக்கு உணவளித்ததைப் பற்றி பிலிப்பு பல கேள்விகள் எழுப்பினார்.

·       அரு.12.20ல் வந்தவர்களுள் சில கிரேக்கரும் இருந்தனர். பிலிப்பிய மக்கள் சுலபமாக பழகக் கூடியவர். இது அவருக்குக் கிடைத்த  விசேஷ வரம். அதிகமாக கேட்கப்பட்டது நாங்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும். ஐயாஇயேசுவைக் காண விரும்புகிறோம். என்று கேட்டுக் கொண்டார்கள். பொவேந்தரும் பிலிப்புவும் இயேசுவிடம் அவர்களுடைய பணியை மிகவும் பாராட்டினர்.

·       அரு.14:8, பிலிப்பு ஆண்டவரே தந்தையை எங்களுக்குக் காட்டும். அதுவே போதும் என்பது தேடுதலையும் அறிந்து கொள்ளும் ஆவலையும் காட்டுகிறது. என் தந்தை என்னுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறதாக விசுவாசிக்கிறதில்லையா. (அரு.14:.10).



3.   வேதாகமத்தின் மேற்கோள்கள்

          புனிஅருளப்பர், புனித மத்தேயு, மாற்கு இவர்களின் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்து.





4.   பகிர்வுக்கான கேள்விகள்:

1.        அவரின் சொந்த ஊர் எது?

2.        பிலிப்பு யாரைக் கண்டார்?

3.        5000 பேருக்கு உணவளித்த கதையில் பிலிப்பின் சந்தேகம் யாது?

4.        எவ்வாறு அவரின் பணி இருந்த்து?

5.        இயேசுவிடம் என்ன மாதிரியான கேள்வியை எழுப்பினார்?







மொழிபெயர்ப்பு:

எஸ். அல்பி

தைப்பிங்









தொகுப்பாசிரியர் குறிப்பு:

அன்பர்களே, ஒரு வயதான கத்தோலிக்க ஆசிரியர் இதனை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். அவருடைய எழுத்துகளை வாசித்து டைப் செய்வதில் எனக்குச் பெருஞ் சிரமம் ஏற்படுகிறது. மேலும் கத்தோலிக்கர்கள் பயன்படுத்தும் மொழி பெயர்ப்பும் பதமும் (உம்: சின்னப்பர், அருளப்பர், தந்தை போன்றவை) சீர்திருத்த சபைகளுக்கு அந்நியமானதாகக் காணப்படுகிறது. மலேசியாவில் சிறுபான்மையினரான தமிழ்க் கிறிஸ்தவர்கள்கிய நாங்கள் சபை வேறுபாடுகளை ஒதுக்கை வைத்து ஆண்டவரின் ராஜ்யத்தின் நிமித்தம் இந்த மொழிபெயர்ப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

தமிழ்க் கிறிஸ்தவர்கள் இதனை வாசித்து???? வருகிறீர்கள் என்று நம்புகிறேன். நிச்சயமாக எங்கள் ஆக்க்கரமான மொழிபெயர்ப்புப் பணிக்கு உங்களால் ஒத்துழைக்க முடியும். எனவே, நீங்கள் காண்கிற மொழிபெயர்ப்புத் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதோடு, சரியான மொழி பெயர்ப்ப்யும் முன்மொழியுமாறு வேண்டுகிறேன். ப்ரூஃப் செய்யப்படும்போது உங்கள் முன்மொழிவுகள் அனைத்தும் கவனத்தில் எடுத்துக கொள்ளப்படும்.

No comments:

Post a Comment