யூதப் பெரியோர்களில்
ஒருவர்;
அவர் இயேசவின்பால்
விசுவாசம் கொண்டவர்.
முக்கிய வசனங்கள்:
ஒருவன் வயதானபின் எப்படி தாயின்
வயிற்றில் நுழைநது பிறக்கக் கூடுமோ என வினவினான்.
சுருக்கம்:
· ஒரு சில தலைவர்கள்
இயேசுவின் மீது விசுவாசம் கொண்டனர்.
· பரிசேயரும் யூத ஆளுனரும்???
· இயேசுவின் செயலும்
போதனையும் அவரைக் கவர்ந்தது.
· மேலும் அதிகமான ஊக்கம்
பொழியப்பட்டது.
· அவர் அதிக விலை மதிப்புள்ள
வாசனைத் தைலங்களை இயேசுவின் நல்லடக்கத்திற்குக் கொடுத்தார்.
முன்னுரை- அவரின் கதை
a.
கிரிக் மொழியில் அவன் பெயர், ‘மக்களை வென்றவர்’. இறைவன் கண்டு பிடிப்பதிலும்
மாற்றுவதிலும் தனி நன்மை கொண்டவர். இவை அனைத்தும் நிக்கோதேமுவை இருளில் இருந்து வெளியே
கொண்டு வந்தது.
இறைவன்
மிகவும் பொருமையாக செயல்பட்டு தெளிவில்லா நம்பிக்கையில் இருந்து வெளியில் கொண்டு வந்தார்.
b.
கண்டு பிடிப்பைப் பற்றி பயந்தார். நிக்கொதேமு அன்றிரவு
இயேசுவைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். பகலில் பரிசேயரும் இயேசுவும் உண்மையிலேயே நிக்கொதேமு
தெரிந்து கொள்ள விரும்பினார். அவர் எதிர்பார்த்த்தைவிட அதிகமாகவே தெரிந்து கொண்டார். அன்றைய மாலைபொழுதே
அவர் ஒரு மனமாற்றம் அடைந்தார். தெளிந்த புது பிறப்பாக வந்தார். நிக்கொதேமு யூதர்களின்
சட்டக் கூட்டத்தின் ஓர் உறுப்பினராக தோன்றினார். அவர்கள் இயேசுவைத் தீர்த்துக்கட்ட
திட்டமிட்டனர்.
நிக்கொதேமு
நீதியின் நிமித்தம் ஒரு கேள்வி எழுப்பினான். ஆனால் அவர்கள் ஏற்க மறுத்து
விட்டனர்.
அவர்
பேசினால் மாற்றம் அடைய தொடங்கினார்.
c.
இறுதியாக நிக்கொதேமு அரிமத்தியாவூம் சூசை??? என்பவரே இணைந்து இயேசுவின்
உடலை அடக்கம் செய்ய என்ன செய்கிறோம் என்று அறியவில்லை. அவர் மிகத் துணிவுடன் செயல்பட்டார். அவர் தொடர்ந்து வளர்ச்சியடைந்தார். இறைவன் நிரந்தர மாற்றத்தை
எதிர்பார்க்கிறார். உடனடி மாற்றத்தை அல்ல. எந்த அளவில் உமது விசுவாச வளர்ச்சி எவ்வளவு காலமாக
இயேசுவை உமக்குத் தெரியும்.
உறுதியும் செய்தவையும்
a.
ஒரு சில தலைவர்கள் இயேசுவின் நம்பிக்கை கொண்டனர்.
b.
அதிகார யூதத் தலைவர்கள்.
c.
சில பரிசேயர்கள் இயேசுவின் நடவடிக்கை புதுமைகளால் கவரப்பட்டனர்.
d.
அரிமத்தியாவூர் சுசையுடன்???? சேர்ந்து இயேசுவை அடக்கம்
செய்தனர்.
பலவீனமும் தவறும்
a.
அவருடைய பயம் என்னவென்றால், இவரும் இயேசுவைப் பின்பற்றுபவர்
என்று வெளிப்படையாகத் தெரியவரும்.
அவருடைய வாழ்வில்
தெரிந்து கொள்ள வேண்டிய முன்மாதிரி
a.
எவனும் மீண்டும் பிறந்தாலன்றி கடவுளுடைய அரசுக்கு சொந்தமாக
முடியாது.
b.
நாம் அடைய முடியாதவர்களால் இருக்கும் போது கடவுள் மாற்ற
வல்லவராய் இருக்கிறார்.
c.
இறைவன் மிகவும் பொருமையானவர். ஆனால், அவரே தலைவர்.
d.
நாம் தேவைப்பட்டவர்களாய் இருந்தால் அவர் நம்மைப் பயன்
படுத்திக் கொள்வார்.
வேதாகம மேற்கோள்
a.
நிக்கொதேமுவின் கதைகள் புனித அருளப்பர் 3:10-21,
7:50-52, 19:39-40ல்
காணலாம்.
பகிர்வுக்கான கேள்விகள்:
a.
அவருடைய பெயருக்கு என்ன பொருள்?
b.
அவர் ஏன் இயேசுவைக் காண இரவு நேரத்தில் வந்தார்?
c.
இயேசு அவருக்கு எம்மாதிரியான போட்டியைக் கொடுத்தார்?
d.
அவர் எந்த அளவுக்கு மறை நூலைப் பற்றி அறிந்திருந்தார்?
e.
இயேசுவின் உடலை அடக்கம் செய்ய எந்த அளவில் உதவினார்.
மொழிபெயர்ப்பு:
எஸ்.அல்பி
தைப்பிங்
No comments:
Post a Comment