பரி.பவுலால் மனமாற்றம் அடைந்தவர்; அவரின் பயணத் தோழரும் ஆவார்
முக்கிய வசனம்:
Titus 1:5 நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேனே.
சுருக்கம்:
• தீத்து ஒரு ரோமாபுரி நம்பிக்கையாளர்
• தீத்து புனித சின்னப்பரால் போதனை செய்து நன்னெறிப் படுத்தப்பட்டார். ஒரு முன்னோடு தலைவராக நின்று எருசலேம் ஆலயங்கள், உயிரோட்டமுள்ள இயேசு கிறிஸ்து செய்ததுபோல் பிற இனத்தாரிடம் செய்து காட்டினார்.
• தீமத்தேயு போல் புனித சின்னப்பருக்கு மிக நம்பிக்கையுள்ள பயண தோழராக செயல்பட்டார்.
• இறதியில் சின்னப்பரின் விசேஷ தூதுவராக மாற்றினார்.
• கிறிஸ்தாவிலுள்ள ஆலயங்களுக்கு மேற்பார்வையாளர் ஆனார்.
1. முன்னுரை:
புற இனத்தாரைச் சேர்த்து தீத்துவைப் புனித சின்னப்பர் நல்ல படிப்பினையில் செம்மைப்படுத்தினார். மிக சிறந்த தலைவராக ஜொலித்தார். அதேபோல் தீமத்தேயுவும் சின்னப்பரின் நம்பிக்கைக்குறிய உடன் செல்லும் நெருங்கிய நண்பரானார். அவர் கிறிஸ்தாவிலுள்ள ஆலயங்களுக்கு மேற்பார்வையாளராக நியமித்தார். சின்னப்பர் தீத்துவை ஒரு முதிர்ந்த கிறிஸ்வராக, பொறுப்புள்ள தலைவராக தயார்படத்தினார். புனித சின்னப்பர் தன் திருமுகத்தின் கிறிஸ்தவர்களின் நற்செயல்கள் அனைவரின் நல்ல செயல்களைக் கூறியுள்ளார். அவற்றை வாழ்த்து மடல் மூலம் வெளிப்படுத்தினார்.
2. அமைப்பு
சின்னப்பர் தீத்துவைக் கிறிறஸ்தாவுக்கு அனுப்பிய நோக்கம் அங்குள்ள ஆலயங்கள், மக்கள் அனைவரையும் மேற்பார்வை செய்யவும், தீத்துவின் மடல் ஏற்றக்குறைய கிபி.64ல் எழுதப்பட்டது. மடலின் நோக்கம் தீத்து தன் கடமையைச் செம்மையாக செய்து கிறித்தாவில் உள்ள ஆலயங்களின் மக்களை மேற்பார்வை செய்வதாகும்.
3. சின்னப்பரின் கடுமையான மடலைப் பெற்றவர்
• ஆலயத் தலைவர்களை நியமித்தல்.
• சின்னப்பர் ஆலய ஒழுங்குமுறையைச் சீர்செய்தல். அங்கு வசிப்பவர்கள் கிரேத்த தீவினர்; ஓயாப் பொய்யர்; கொடிய காட்டுப் பிராணிகள்; பெருந் தீனிச் சோம்பேறிறகள்.
• போதனைக்கு ஏற்ப வாழ்ந்து காட்டுதல் (2:1-15)
• மக்கள் மத்தியில் நல்வாழ்க்கை வாழ்தல்.
முக்கிய கருப்பொருள்
பொருள் விளக்கம் முக்கியத்துவம்
பரிசுத்த வாழ்வு நல்ல முறையில் வாழ்ந்தால் மட்டும் நாம் மீட்பைப் பெற முடியாது. விசுவாசத்தினால் மட்டுமே மீட்படைய முடியும். வேதாகமம் மனிதனை மாற்றமடையச் செய்யும். நம்முடைய நற்செயலால் அது ஆகாது. வேதாகமத்தின் வல்லமையால் நம் வாழ்க்கைக நன்னெறிப் படுத்தப்படுகிறது. நல்ல செயலும் அவசியம்.
செயல் முறை தீத்துவின் பொறுப்பு தலைவர்களை நியமிப்பது ஆகும். சரியான குழுக்களை ஏற்றபடுத்துவதும் ஆகும். சின்னப்பர் தலைவர்களுக்கான சில தகுதிகளைத் தேவை, செம்மையாகச் செயல்பட ஒருவர் மனக்கட்டுப்பாடு வேத நெறிமுறைகள் தகுதிகள் பெற்றிருத்தல். நீ யார் என்பது முக்கியம், நீ என்ன செய்ய தகுதிப் பெற்றவர்?
முறையான வாழ்வு திருச்சபையின் போதனை அனைவருக்கும் பொருத்தமாக இருத்தல். முதிர்ந்த கிறிஸ்தவர்கள் இளையோருக்கு முன்திரியாக இருத்தல் அனைத்து வயதினரும் தெரிந்து கொள்ள வேண்டி பாடங்களும் செயல்பட வேண்டிய கடமைகளும் உண்டு. முறையான வாழ்வுக்கு முறையான உறவும் ஒன்றை ஒன்று பின் தொடர்ந்து செல்லும். பிற மதத்தைச் சார்ந்தவர்களோடு நாம் அனுக்கமாக செல்வதே நம் விசுவாசம்.
பிரஜா உரிமை கிறிஸ்தவர்கள் நல்ல குடிமகனாக மக்கள் மத்தியில் இருத்தல். நம்பிக்கை உள்ளவர்கள் அரசாங்கத்திற்குக் கட்டுப்ப்பட்டு, உண்மையுள்ள பணியாளனாக இருத்தல். நீ எவ்வாறு உன் பொது உரிமையை சாட்சியாக உலகிற்றகுக் காண்பிக்கிறாய்? உன் பொது வாழ்வு கிறிஸ்துவை மையமாகக் கொண்டு கிறிஸ்துவின் பிரதிபலிப்பை வெளிப்படுத்த வேண்டும்.
1. முன்னுரை
யூதர் – முடியப்பர் – முடி. இதுதான் முதல் முறையாக விசுவாசிகளுக்குப் பணிவிடை செய்யத் துணை தொண்டர்களை ஏற்படுத்தினார்கள். இவர் தலை சிறந்த போதகராகவும் வேதசாட்சியாளராகவும் திகழ்ந்தார்.
உலகம் முழுவதும் வேதாகமம் பரவத் தொடங்கியது. ஒரு வேதாகமத்திற்காக தன் உயிரைப் பலியாகக் கொடுத்தார். எது எப்படி இருப்பினும் வேதாகமத்திற்காக உயிர் வழ வேண்டியதாயிற்று.
2. அமைத்தல்
புனித சின்னபர் தீத்துவைக் கிரேத்தா எனும் ஊருக்கு அனுப்பி அங்குள்ள ஆலயங்களைச் சீராக்க அவற்றைக் கண்காணிக்குமாறு பணித்தார். அவர் எழுதிய மடலில் என்னென்ன செய்ய வேண்டுமென தெளிவாக விளக்கியுள்ளார். நான் செய்து முடிக்காத காரியங்களையும் ஏற்றபடுத்தும் பணியையும் கூறி இருந்ததாக இந்த மடல் தீமோத்திக்கு எழுதிய மடலுக்கு ஒப்பாகும். இந்த மடல் கி.பி.64ல் எபதியது. காரணம் தீத்துவின் கடமைகள் அங்குள்ள ஆலயங்களை மேற்பார்வை செய்வதாகும்.
3. மடலைப் பெறுபவர் மிக சக்தி வாய்ந்த மடல் சின்னப்பர்
• தலைமைத்துவம் ஆலயத்தில் (1:1-16) ஒழுங்குமுறை படுத்திச் சரியான முறையில் வாழ பணித்தார். அந்தத் தீவில் உள்ளவர்கள் ஓயாப் பொய்யர்; காட்டு மிராண்ட்டிகள், பெருந் தீனிச் சோம்பேறிகள்.
• முறையான வாழ்க்கை
• மக்கள் மத்தியில் முறையாக வாழ்தல்.
4. வேதாகமத்தின் மேற்கோள்கள்
தீத்துவும் திருமுகத்தின் மூலம் அறிந்து கெள்ளலாம்.
5. பகிர்வுக்கான கேள்விகள்
• புனித சின்னப்பர் பயிற்சி தந்த இரண்டு தலைவர்களின் பெயர்களைக் கூறு.
• ஏன் சின்னப்பர் தீத்துவையும் பர்னபாவையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்குப் போனார்?
• அவர் ஏன் விருத்தசேதனம் செய்யவில்லை?
• அவர் தீமத்தேயுவைவிட மிக வலுவானவர் என நினைக்கிறாயா?
• எவ்வாறு தீத்து சின்னப்பருக்கு மக்கதோனியாவில் உதவினார்?
மொழிபெயர்ப்பு:
எஸ்.அல்பி, தைப்பிங்
(கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்)
குறிப்பு: எங்கள் ஆலயத்தில் பாடகர் ஜோலி ஆபிரகாம் பாடல் கச்சேரியை நடத்திக் கொண்டிருக்கும் போது இதனை எனது மடிக் கணினியின் மூலம் பதிவேற்றம் செய்கிறேன்.
No comments:
Post a Comment