Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Monday, September 5, 2011

86. அகிரிப்பா


ஏரோது அகிரிப்பாவின் மகன்; கி.மு.27ல் பிறந்தவர் (அகிரிப்பா 2)

கரு வசனம்: அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான். (அப். 26:28)

சுருக்கம்
v  மிக இள வயதிலேயே ராஜ்யத்தின் வாரிசாக நியமிக்கப்பட்டார்.
v  பின்னர் கிளாடியஸ் பேர்ரசரிடம் இருந்து ராஜாவாகப் பட்டாபிஷேகம் செய்யப் பட்டார்.
v  நீரோவைப் பாராட்டும் வகையில், தன் தலைப்பட்டணத்தை காசரியோ பிலிப்பியில்?? இருந்து நிரோனியஸுக்கு?? மாற்றினான்.
v  கி.பி.48-66ல் யூத பிரதான ஆசாரியரை நியமிக்கும் மேதக உரிமை (தனி சிறப்புரிமை) பெற்றிருந்தார்.
v  புதிய ஏற்பாட்டில் அவருக்கும் பவுலுக்கும் இடையில் ஏற்பட்ட சந்திப்பின் மூலம் பிரபலமாக அறியப்படுகிறார் (அப்.25:13 – 26:32). இவ்விடம் இவர் பவுலிடம் கிண்டலாகப் பேசுகிறார் (அப்.26:28)


1. முன்னுரைஅவன் வரலாறு

   முப்பாட்டன் பாட்டன் தந்தையைப் போல், இது ஏரோது இரண்டாவது அகிரிப்பாவின்  வரலாற்றைக் கூறுகிறது. இரண்டாவது அகிரிப்பா ஏரோது பேரரசனைவிட கனிவான குணம் கொண்டவர்.  though not as able (or as unscrupulous)??. குறைபாடுகளுக்கு மத்தியில் ஆளுமை நிறைந்த தலைமுறையின் வாரிசு இவர். எல்லா புதல்வர்களும் தங்கள் தகப்பன்மார்களின் பெலவீனங்களையும் தவறுகளையும் நழுவவிட்ட வாய்ப்புகளையும்?? பின்பற்றுகிறார்கள். ஒவ்வொரு தலைமுறையினரும் ஆண்டவருக்கு விரோதமாகச் செயல்படுகிறார்கள்; ஆனால், அவர்கள் ஆண்டவரின் தீர்ப்பின் முக்கியத்துவத்தை அறியத் தவறுகிறார்கள். ஏரோது அகிரிப்பாவின் பெரிய மாமாவாகிய ஏரோது அந்திப்பாஸ், இயேசுவை விசாரித்தவர் ஆவார். ஆனால், அவர் இயேசுவை இன்னார் (ஆண்டவர்) என்று அறியத் தவறி விட்டார். இரண்டாவது அகிரிப்பா பவுலின் சுவிசேஷத்தைச் செவிமடுத்திருக்கிறார். ஆனால், தாம் கிறிஸ்தவராக மாறுவதற்கு அது ஒரு வேடிக்கையான பிரச்சாரமாகக் கருதியிருக்கிறார்.

   அகிரிப்பாவுக்கு முன்பும் பின்பும் வாழ்ந்தவர்களைப் போல, அவரும் தேவனுடைய ராஜ்யத்திற்கு அப்பால் நின்று விட்டார். அவர் ஆண்டவரின் செய்தியைப் புறக்கனிப்பதற்கு எக்காரணமும் கிடையாது. சுவிசேஷத்தை அறிந்திருந்தாலும், சத்தியத்தை ஏற்றுக் கொள்வதில் அர்த்தம் இல்லை என்று நினைத்தார். ஆனால், அது ஒரு அசாதாரனமான விஷயமன்று. பலர் சத்தியத்தை வாசித்திருந்தாலும் அதனை நம்புவது கிடையாது. இதன் பொருள், சத்தியம் நம்பத் தகுந்ததன்று என்பதற்கல்ல. ஆண்டவரைத் தங்கள் சொந்த வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை என்ற பொருளிலும் எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் சத்தியத்திற்குச் செவி சாய்க்கவில்லை என்றே பொருள்படும்.

   சத்தியத்தைக் குறித்து நீங்கள் எப்படித் துலங்குகிறீர்கள்? அது உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு, நித்திய ஜீவியத்திற்கான நம்பிக்கையைத் தந்துள்ளதா? அல்லது அதை எதிர்க்கவோ நிராகரிக்கவோ தூண்டுகிறதா? ஒரு வேளை சத்தியம் பொழுது போக்கும் விஷயமாக தோன்றலாம். ஒரு வேளை தேவன் உங்கள் வாழ்க்கையை ஆட்கொள்வதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டியிருப்பது போல் தோன்றலாம். ஆனால், உண்மையில் அவருடைய பிள்ளையாக வாழ மறுக்கும் உங்களுக்கு அது பேரிழப்பு ஆகும்.

2. பெலனும் சாதனைகளும்

a)   பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை ஆட்சி செய்த ஏரோது வம்சத்தாரின் கடைசி ராஜா. (கிமு40 – கிபி100)
b)   தந்தையைப் போல் ரோமாபுரிக்கும் பாலஸ்தீனத்திற்கும் மத்தியஸ்தம் செய்வதில் வெற்றி கண்டார்.
c)   நகரங்களைக் கட்டுவதிலும் முன்னேற்றுவதிலும் தம் குடும்பத்தாரின் பாரம்பரியத்தைத் தொடர்ந்தார்.


3. பெலவீனங்களும் தவறுகளும்

a)   சுவிசேணத்தை நம்பாமல் வேண்டுமென்றே நிராகரித்து வந்தார்.
b)   தன் சகோதரி பெர்னிகேயாளோடு தகாத உறவு கொண்டார்.

4. அவர் வாழ்க்கையின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

a)   குடும்பத்தார் தங்கள் பிள்ளைகளிடத்தில் நன்றும் தீதுமான குணங்களைப் பரப்புகின்றனர்.
b)   ஆண்டவருக்குச் செவி சாய்க்க பல வாய்ப்புகள் கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது.


5. வேதாகம மேற்கோள்கள்
Herod Agrippa II story is told in அப்போஸ்தலர் 25:13-26:32ல் ஏரோது 2வது அக்ரிப்பா வரலாறு கூறப்பட்டுள்ளது





6. அரசர்களும் ஆளுநர்களும் (குறிவரைவுப் படம் இணைக்கப்பட முடியவில்லை)
















  

ஏரோதுவுன் முதலாவது அகிரிப்பா, ஏரோது பேரரசரின் பேரனும் அரிஸ்தொபூலுவின் மகனுமாவார். அந்திப்பா என்பவரைக் குற்றஞ் சுமத்த ரோமாபுரிக்குச் சென்றிருக்கிறார். and fell under the displeasure of Tiberius திபேரியுராயன் for paying open court to Caius Casear, afterwards the Emperor Caligula. He was imprisoned by Tiberius, but on the accession of Caligula was released and presented with the tetrarhy (Trachonitis) of Philip who had lately died. He was also accorded the title of King. On this Antipas, by persuasion of his wife, Herdians, went to Rome to try and obtain the royal title also. Agrippa followed him, and managed to get him banished to Spain and to obtain his tetrachy (Galilee and Peraea) for himself. Finally, for services rendered to Claudius at the time of Caligula’s death, he obtained Samaria and Judea, and thus ruled over all the kingdom of Herod the Great.

   அப்போஸ்தல நடவடிகளில், இவர் யோவானின் சகோதரனாகிய யாக்கோபை சிரசேதம் செய்ததாவும், பேதுருவை சிறைப்படுத்தியதாகவும் குறிக்கப்பட்டுள்ளது.  தன்னை ஜனங்கள் இறைவனாக வணங்கியதை ஏற்றுக் கொண்ட பாவத்திற்காக உடல் முழுவதும் புழுக்களால் தாக்கப்பட்டு, காசரியாவில் கிபி44ல் மரித்தார். யூதர்களுக்குப் பிரியமுண்டாக, இவர் கிறிஸ்தவர்களைத் துன்பப்படுத்தியிருக்கிறார்.

   தம் தந்தை மரித்த போது இரண்டாவது அகிரிப்பா ராஜா 17 வயதே நிரம்பியிருந்தார். எனவே, அரியணை ஏற அவர் மறுக்கப்பட்டார். மாறாக தேசம் ஆலோசனா சபா?வின் கீழ் வைக்கப்பட்டது. படிப்படியா சால்சிஸ்(கலிலேயா)? நகராட்சிக்கும்  பின்னர் திராகொனித்தி தேசத்திற்கும் ஆட்சியமர்ந்து கௌரவத்தின் அடிப்படையில் ராஜா என்றழைக்கப் பட்டார். தன் தந்தையின் அதிகாரத்தில் இருந்து யூதேயா முழுவதையும் அவரால் கைப்பற்ற முடியவில்லை. எருசலேமின் வீழ்ச்சிக்குப் பின்னர், தன் சகோதரியோடு ரோமாபுரிக்குச் சென்று கி.பி.100ல் மரித்தார். ஏரோது சமஸ்தானத்தின் கடைசி ராஜா இவர். பிற்காலத்தில் பெர்னிகேயாவோடு கசரியாவுக்கு தேசாதிபதியாகிய பொர்க்கியுபெஸ்துவுக்கு மரியாதை செலுத்தும் பொருட்டாக வந்தார் என்று அப்போஸ்தல நடவடிகளில் குறிக்கப் பட்டுள்ளது.   Festus availed himself of the opportunity of consulting Agrippa and obtaining his advice on Jewish law and so consulted him on the case of Paul. 26வது அதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ளதுபோல், பவுல் இந்த ராஜாவிடமே தற்காப்பு வாதம் புரிகிறார். முதலாவது ஏரோது அகிரிப்பாவின் மூத்த மகளாகிய பெர்னிஸ், இரண்டாவது அகிரிப்பாவின் சகோதரியும் ஆவாள். தன் மாமனாகிய ஏரோதுவை விவாகம் செய்து கொண்ட பின், தன் சகோதரனாகிய இரண்டாம் அகிரிப்பாவோடு வசித்து வந்தாள். சம காலத்தியப் பெண்களிலேயே கொஞ்சம்கூட கொள்கையில்லா பெண்ணாக வாழ்ந்து வந்திருக்கிறாள்


7. கலந்துரையாடலுக்கான கேள்விகள்

7.1 பவுலின் தற்காப்பு வாதத்தைக் கேட்க அவர் என் உத்தரவிடப் பட்டார்? (அப்.26)
7.2 அவர் ஒரு யூதரா? புறஜாதியாரா? (அப்.24-25) லேவியராகம்ம் 17:19ன் படி மார்க்க அடிப்படையில் அவர் ஒரு யூதர்தான் (அவருடைய பூர்வீகமும் அப்படியே அமைகிறது)
7.3 அப். 26ன் படி, பவுல் தம் தற்காப்பு வாத்த்தை முன் வைத்தபோது, அகிரிப்பாவின் மறுமொழி என்ன? (அப்.26:28)
7.4 அவர் பவுலை எப்படி நியாயந் தீர்த்தார்? (அப். 26:32)
7.5 நீங்கள் இரண்டாவது அகிரிப்பாவை எப்படி நியாயந் தீர்க்கிறீர்கள்


மொழிபெயர்ப்பு முழுமை பெறவில்லை.

No comments:

Post a Comment