இயேசுவின்
முன்னோடு
முக்கிய
வசனங்கள்
(Matt
11:11 [தமிழ்])
ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். (மத்தேயு 11:11)
சுருக்கம்
· ஸ்நாபக அருளப்பர் குரு குலத்திலிருந்து
(ஆலயத்தில் ஊழியம் செய்பவர்) வந்தவர்.
·
ஸ்நாபக அருளப்பரைவிட மேலானவர் எவரும் இல்லை.
·
அவரின் போதனை எல்லாம் மனந்திரும்புங்கள் என்பதே.
·
அவரின் வீரமான போதனையைக் கேட்டு ஏரோது மன்னர் சிர சேதம் செய்தான்.
· அவர் சிறைச்சாலையில் இருந்தபோது
அவன் இயேசுவைப் பார்த்து வரப்போகிறரவர் நீரா அல்லது வேரொருவரை எதிர்பார்ப்பதா? என்று
கேட்டான்.
கதையின்
முன்னுரை
அருளப்பன் என்றால் கடவுளின்
அருள் எனப்பொருள்படும். இவர் கி.மு.5ம் நூற்றாண்டில் பிறந்தார். இவர் சக்கரியா எலிசபெத்
எனும் முதிர்ந்த பெற்றோருக்கு ஆலய பணிசெய்யும் சக்கரிய எலிசபெத் தம்பதியருக்குப் பிறந்தார்.
இவர் பாலைவனத்தில் வளர்ந்தார். அப்படி இருக்கையில் இவருக்கு இறைவனின் அழைப்பு கிடைத்த்து
பாலைவனத்தில் ஒருவன் கூக்குரல் எலிக்கிறது. ஆண்டவரின் பாதைகளை செம்மைப்படுத்துங்கள்.
மக்கள் கூட்டம் அவரைத் தேடி வந்து யோர்தான் ஆற்றில் ஞானஸ்நானம் பெற்றனர். தங்களுடைய
பாவங்களை விட்டு மனஸ்தாபம் பெற்றனர்.
அவருடைய முக்கிய குறிக்கோள்
இஸ்ரவேலரின் சட்ட ஒழுங்கை நிலைநாட்டி மக்களை மீட்க வேண்டும். அடிமரத்தில கோடரி வைத்தாயிற்று.
அவர் வேத தலைவர்களை ஒதுக்கித் தள்ளினார். ஒரு புதிய ஆரம்பம் தேவை என்றார். நேரம் வந்து
விட்டது. காட்டிலுள்ள பிரமாணிக்மான மக்களை ஒன்று சேர்த்து வரவிருப்பவரை வரவேற்போம்
. அவரது தலை சிரசேதம் செய்ய தீர்ப்பு வழங்கப்பட்டது. ஸ்நானகர் வரவிருப்பவரை வரவேற்க
பாதையைச் செம்மைப் படுத்தினார். வரவிருப்பவருக்கு நான் எந்த வித்த்திலும் தகுதியானவன்
அல்லன். நான் தகுதி குறைந்தவன். அவரின் முழு பணி நீரினால் ஸ்நானம் தருவதே. அதையே அவர்
போதித்தார். வரவிருப்பவர் நீரினாலும் நெருப்பினாலும பரிசுத்த ஆவியினாலும் ஞானஸ்நானம்
கொடுப்பார்.
ஸ்நாபக அருளப்பர் மனம் திரும்பி
ஞானஸ்நானம் பெரும் பொருட்டு மிக கடினமாக போதிக்கலானார். மனம் திரும்பாவிடில் துர் சோதோம்
நாட்டிற்கு நேரிடுவது போல் நடைபெரும். அவரின் ஞானஸ்நானம் போதனை விடுதலைப் பெற்று பாவத்தையும்
அவர்களின் மூட நம்பிக்கையையும் விட்டு விடுதலை பெற்றனர்.
ஞானஸ்நானம் பெற வந்தவர்களோடு
இயேசுவும் வந்தார். யாரைப் பற்றி இதுவரை போதித்தாரோ அவரின் பணி வருகை முன் கூட்டியே
சொல்லி வந்தார். அவரின் வயதைப் பற்றிய சந்தேகமும் மக்கள் மத்தியில் நிலவியது. அருளப்பரின்
பணி யோர்தான் ஆற்றங்கரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. அவளப்பர் 3.23ல் அவர் யோர்தான்
ஏரிக்கரையை விட்டு யூதேயா நாட்டிற்கு அவர்களோடு வந்து ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்.
சாலீமுக்கு அருகிலுள்ள அயினோன் என்னுமிடத்தில் நிறைய தண்ணீர் இருந்த்தால் அருளப்பர்
அங்கே தங்கி ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்.
சமேரியாவில் தன் கடமைகள்
முடிந்தபின் ஸ்நாபக அருளப்பர் ஏரோதின் எல்லைக்குள் பெர்சியாவுக்கு வந்தார். அவர் என்டிப்பாசிலிருந்து
புறப்பட்டு எதிர்பார்க்காத முடிவு அவர்களின் உறவு அவ்வளவு சுமுகமாக இல்லை. அவர்களின்
திருமணத்தை அங்கீகரிக்க முடியாது.
புதிய ஏற்பாட்டில் அருளப்பர்
ஒரு சாதாரண இயேசுவின் முன்னோடியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளான்.
அருளப்பர் சிறைப்பட்ட பின்
இயேசு கலிலேயாவிற்கு வந்து கடவுள் அருளிய நற்செய்தியை அறிவிக்கவில்லை. அவரின் ஞானஸ்நானம்
சீடர்களுக்கு ஒரு தொடக்க நிலை இயேசுவின் நினைவுபடி எலியாஸ் வந்தாயிற்று. அவர் வந்து
தன் கடமையைச் செய்து முடிப்பார். இவரே கடைசியாக இறுதியான இறைவாக்கினர். திருச்சட்டமும்
இறைவாக்கினர்களும் அருளப்பர் காலம் வரைதான். அது முதல் கடவுளின் அரசைப் பற்றிய நற்செய்தி
அறிவிக்கப்படுகிறது.
புனித அருளப்பர் மக்கள் மத்தியில்
மிக பிரபலமாக விளங்கினாலும் இறைவனின் அரசில் மிக சிறப்பானவனாகவே காணப்பட்டார். (அவ்வாரே
மோசஸ் வாக்களிக்கப்பட்ட நாட்டைக் காண மாட்டார் என கடவுளின் விருப்பம். அவர் மரணத்தைப்
பல ஆண்டுகள் மறைவாகவே சீடர்கள் வைத்திருந்தனர்.
2. உறுதியும் படிப்பினையும்
a. கடவுள் துதுவரை அனுப்பி இயேசுவின்
வருகையை வெளிப்படுத்தினார்.
b. அவரின் போதனை மனந்திரும்புங்கள்
என்பதாகும்.
c. பயமில்லாமல் எதிர்ப்பை எதிர்க்
கொள்ளுதல்.
d. அவருடைய வீரமான வாழ்க்கை
முறை.
e. உன் படமுடியாத--???—
3. அவர் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வது
a. கடவுளுக்காக உழைப்பவர்களுக்கு எந்தவிதமான உத்தரவாதமும் சுலபமாக
மீட்பு கிடைப்பதில்லை.
b. கடவுளுடைய விருப்பம் பெரிய
வாழ்வுபெற முதலீடு முக்கியம்.
c. நேர்மைக்காக பாடுபடுவது உயிரைவிட
மேலானது.
d. அருளப்பரும் இயேசுவின் மீது
சந்தேகப்பட்டு வரவிருப்பவர் நீர்தானோ அல்லது மற்றொருவருக்குக் காத்திருக்க/ எதிர்பார்க்க
வேண்டுமோ, என்று வினவுகிறார்.
4. வேதாகமத்தின் மேற்கோள்
ஸ்நாபக அருளப்பரின் கதை
4 நற்செய்தியிலும் உள்ளது. அவரின் வருகை எதிர்பார்த்த்து / சொல்லப்பட்டது ஏசாயா
40.3, மல்கியா 4.5, மற்றும் அப்போஸ்தலர் 1:5,22; 10:37, 11-16; 13:24-25, 18:25;
19:3-4.
5. பகிர்வுக்கான வினாக்கள்
a. அவரின் பலம் என்ன?
b. யார் அவரின் பெற்றோர்கள்?
c. இயேசுவிடம் அவர் என்ன கேள்வி
எழுப்பினார்? (மத்தேயு 11:3)
d. அவரின் சந்தேகம் என்ன?
e. அவர் இயேசுவுக்காக எவ்வாரான
தயாரிப்பு செய்தார்?
மொழிபெயர்ப்பு:
எஸ்.அல்பி, தைப்பிங்
(கத்தோலிக்க திருச்சபை)
No comments:
Post a Comment