Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Monday, October 3, 2011

99. அருளப்பர்

அப்போஸ்தல நடவடிகளின் ஆசிரியர்


முக்கிய வசனங்கள்

30 உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். Ps 41:9; Matt 16:21; Acts 1:17; 1John 2:19; 31 ஆனபடியால், நான் மூன்றுவருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள். (அப்போஸ்தலர் 20:30-31)



சுருக்கம்

·       அருளப்பர் இயேசுவின் நெருங்கிய சீடர்

·       அருளப்பர் அப்போஸ்தலர் பணியில் ஒரு சீடராக இணைக்கப்பட்டுள்ளார்

·       இவர் எபேசுஸ் நகரில் தலைசிறந்த ஆயராக விளங்கினார்.

·       தொமிசியன் பேர்ரசரின் ஆணையின்படி பாட்மோஸ் தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கே தான் பெருங் கொலையாளிகளும் கண்டர் கும்பல் தலைவர்களும் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.



1.     பொது குறிப்புகள்

எங்கே அருளப்பர் என்று பெரிய விவாதமும் சலசலப்பும் நிலவியது. அருளப்பர் எனும் தலைவரும் மதிப்புக்குரிய சீடரும், நான்காவது நற்செய்தியின் ஆசிரியரும் திருவெளிப்பாட்டின் ஆசிரியரும் ஒருவரா அல்லது மேலும் யாரும் உண்டா என---





2.     சரித்திரம்

இவர் செபதேயுவின் மகனும் யாக்கோபின் சகோதரனுமாவார். அவரின் பெற்றோர் நல்ல வசதி படைத்தவர்கள். தந்தையோ மீனவர். கூலி வேலையாள். அருளம்மாள் எனும் பெண் இயேசுவுக்கு தேவையான பணிவிடைகளைச் செய்து வந்தார்.



அருளப்பர் அடிக்கடி பிரபலமில்லா ஸ்நாபக அருளப்பருடன் தொடர்பு படுத்தப்பட்டார். பெலவேந்தரோடு அருளப்பரும் இருந்தார். அருளப்பர் இயேசுவைப் பார்த்து இதோ கடவுளுடைய செம்மறி என்னும் பெலவேந்தருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவரே இயேசுவின் முதற்சீடர். இவர்கள் இயேசுவின் அழைப்பை ஏற்று, தந்தையையும் மீன் வலையையும் மீன்களையும் விட்டு, பின் சென்றனர். யாக்கோபும் அருளப்பரும் இவர்களுடைய செல்லபெயர். ‘போனவெஞ்சர் இடியின் மகன். அவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்ப்ப்பட்டனர்.



(இப்பத்தி மொழிபெயர்க்கப்படவில்லை &! )



இயேசுவின் ஆரம்ப 3 பணிகளில் அருளப்பர் கூறியது போல் யாகப்பர் சிமியோன் இராயப்பர் மற்ற சீடர்களை விளக்கி இருந்தார். இயேசு ஜெய்ரூசின் மகனை உயிர்ப்பித்தார். ஆண்டவர் தாபோர் மலையில் உருமாறியதையும் பூங்காவனத்தில் மரண அவஸ்தை பட்டதையும் கண்டார். நாம் பஸ்கா பலியுணவை உண்பதற்கு நீங்கள் போய் ஏற்பாடு செய்யுங்கள் என்று இயேசு இராயப்பரையும் அருளப்பரையும் அனுப்பினார்.



சீடர்களில் அருளப்பர் இயேசுவால் அதிகம் அன்பு செய்யப்பட்டவர். கடைசி இராவுணவின் போது இயேசவின் மார்பில் சாய்ந்திருந்தார். உயிர்விட இருந்த இரட்சகர் தம்முஐடய மாசற்ற மாதாவை இவரிடம் ஒப்படைத்தார். இயேசு உயிர்த்தெழுந்த பின் அருளப்பர் முதல் முதலாவது முழு அடையாளங்களையும் கண்டார். துணி கலைந்து கிடப்பதையும் அங்கே யாரும் இல்லாதிருந்த்தையும் இயேசு உயிர்தெழுந்த பின் மற்ற 7 சீடர்களுக்கும் கடற்கரையில் காட்சி தந்தபோது அருளப்பர் உடன் இருந்தார். மரபுபடி அருளப்பர் மிக முதிர்ந்த வயது வரை உயிர் வாழ்ந்தார்.



அப்போஸ்தலர் பணியில் இராயப்பர் முதன்மையாக விளங்கினார். முதல் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் இராயப்பரும் அருளப்பரும் மிகுந்த வல்லமையோடு ஆண்டவராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சியம் கூறினார்கள். இராயப்பரும் அருளப்பரும் கல்வியறிவு அற்றவர்கள் எனச் சங்கத்தார் அறிந்திருந்த்தால் அவர்களுடைய துணிச்சலைக் கண்டு வியப்புற்றனர். அருளப்பர் இந்த தலைமைத்துவத்தைச் சில காலம் திருச்சபைக்குத் தலைவராக இருந்தார். மற்ற சீடர்களின் பிரதிநிதிகளாக பிலிப்பினால் ஞானஸ்நானம் பெற்றவர்கள் தலையில் கையை வைத்து ஜெபித்தார். இவர் எருசலேம் திருச்சபைக்குத் தூணாக விளங்கினார். சின்னப்பர் மனமாற்றம் பெற்று எருசலேம் வந்து சேரும் வரை சின்னப்பர் பத்மு எனும் தீவுக்குக் நாடு கடத்தப்பட்டு அங்கே ஒரு தலைவராக இறந்தார்.





2.   அருளப்பரைப் பற்றிய மேலும் சில குறிப்புகள்

அருளப்பர் புதிய கிறிஸ்தவர்களுக்காக நற்செய்தியை எழுதினார். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களைத் தேடினார். இந்த நற்செய்தி ஏறக்குறைய கிறிஸ்துவுக்குப் பின் 85-90ல் எழுதினார். 7-ம் ஆண்டுகளில் எருசலேமில் வேதகலாபளைக் காலத்தில் அருளப்பர் பத்மு என்ற தீவில் நாடுகடத்தப்பட்டிருந்த 69ம் ஆண்டு முதல் 70 வரை எருசலேம் வீழ்ச்சி அடையும் முன்



(3ம் 4ம் மொழிபெயர்க்கப்படவில்லை)





எட்டு புதுமைகளில் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற 6 வேறுபட்டது. (மற்றதைவிட இது விசேசமான சுவிசேஷம்) மேல் அறையில் விவாதித்து 90 விழுக்காட்டிற்கு மேல் அருளப்பரின் சுவிசேஷத்தில் தனிப்பட்ட சுவிசேஷமான அருளப்பரின் குறிப்பில் இயேசுவின் பிறப்பு, சிறு பிராயம், சோதனை உருமாற்றம் சீடர்களை ஏற்பாடு செய்வது (திருநிலைப்படுத்துவது இயேசுவின் உவமைகள் உயிர்தெழுதல் போன்றவை இரு உவமைகள் அவரின் சுவிசேஷத்தில் தனி தன்மையாக இருக்கும். காற்றின் உவமை அடுத்து தாயின் பேறுகாலம் இறுதியாக அவர்கள் மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று மக்கள் மத்தியில் அனுப்பி வைத்தல்.





5.   அருளப்பரின் முக்கிய கருப்பொரு



5.1. இயேசு இறைமகன்

அருளப்பரின் கருத்துப்படி இயேசு ஒரு தனிப்பட்ட விசேஷமான கடவுளின் மகன். அவர் முழுமையான இறைவன். காரணம் அவர் கடவுள் நலம் அவரை முழுமையாக நம்பலாம்.



5.2. மறுவாழ்வு

காரணம் அவர் இறைவன் அவர் நம்மோடு வாகிறார். இயேசு மறுவாழ்வை அளிக்கிறார்.  அவரோடு வாழ நம்மை அழைக்கிறார். மறு உறவு கொள்ள நாம் தொடங்குகிறோம்.



5.3. நம்பிக்கை

அருளப்பர் அடையாளங்களையும் புதுமைகளையும் இயேசவின் இயற்கையான வல்லமையும் அன்பையும் காண்பிக்கிறார். நம்பிக்கை என்பது உண்மையில் வாழ்ந்து தொடர்ந்து இயேசு நம் கடவுள் என்று நம்பிக்கை. நாம் வல்லமையைப் பெற்று அவரைப் பன் தொடர்தல்.



5.4. பரிசுத்த ஆவி

இயேசு உயிர்த்து பின் பரிசுத்த ஆவியானவர் வருவார். அவர் உங்களோடு இருந்து வழி நடத்துவார். அறிவுரை கூறி உங்களைத் திடப்படுத்துவார். பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் நாம் விசுவாசத்தால் ஈர்க்கப்படுவோம். நாம் இயேசுவின் அன்பையும் பாதுகாப்பையும் அனுபவிப்பதன் மூலம் உணரலாம். ஆகவே பரிசுத்த ஆவி நம்மில் செயல்பட விழ விடுவோம்.



5.5. முடிவு

அருளப்பர் நமக்கு நினைவு கூறுவது இறைவனி அருளால் நாம் மீட்படைந்து கிறிஸ்துவ வாழ்வு வாழலாம்.







6.   உறுதியும் முழுமையும்

a.     இயேசுவைப் பின் செல்லும் முன் இவர் ஸ்நாப அருளப்பரின் சீடர்.

b.     பன்னிரெண்டு சீடர்களில் இராயப்பரும் யாகப்பரும், இயேசுவின் நெருங்கிய சீடர்.

c.     நான்காவது சுவிசேஷத்தையும் மூன்று நிரூபங்களையும் திருவெளிபாடு நூலையும் எழுதினார்.



7.         பலவீனமும் தவறும்

a.     யாகப்பருட்ன் பகிர்ந்து சுயநலமும் கோபமும் விடுபட்டார்.

b.     இயேசவின் இறையரசில் ஒரு சிறந்த இடத்தைக் கேட்டார்.



8.         அவரின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளக்கூடிய வாடம்

a.     எந்த அளவுக்கு அன்பு செய்யப்படுகிறோம், எவ்வளவு அன்பு செய்ய இயலும்.

b.     இறைவன் வாழ்வை மாற்றும் போது அவர்தன் நடத்தையில் மாறவில்லை. அவர் மிக தாக்கமான காரியங்களில் த ன் ஊழியத்தைத் தொடர்ந்தார்.



9.         பகிர்வுக்கான வினாக்கள்

a.     நற்செய்தியின் ஆசிரியர் யார்?

b.     அருளப்பர் 1:14ஐ விளக்கம் கூறு.

c.     இயேசு ஏன் உலகிற்கு வந்தார்? (அரு.3:16)

d.     நற்செய்தி ஏன் எழுதப்பட்டது? (அரு.20:30-31)

e.     இயேசு சமேரியாவுக்குப் போனதால் என்ன நடந்த்து (அரு.4)







மொழிபெயர்ப்பு:

எஸ்.அல்பி, தைப்பிங்

கத்தோலிக்கத் திருச்சபை.

No comments:

Post a Comment